Thirikadugu Sooranam / திரிகடுகு சூரணம் (50gm)
Rs.160.00
சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்த்தது திரிகடுகு எனப்படும்.
தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட இருமல் தொண்டைக்கம்மல் வீக்கம் குணமாகும். தாது நஷ்டம் அக்கினி மந்தம் சரியாகும். இரைப்பைக்கும் ஈரலுக்கு பலத்தைக் கொடுக்கும். தேனில் சிறிதளவு கலந்து தினசரி 3 வேளை சாப்பிட ஜலதோஷம், இருமல் போன்றவை குணமாகும்.
Description
உபயோகிக்கும் முறை
சூரணம் கொஞ்சம் எடுத்து பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும்.
வெந்நீரில் சிறிதளவு பவுடரை போட்டு கலக்கி குடிக்க வயிற்று பொருமல், வயிற்று இரைச்சல் குணமாகும். இருமல் இருதய நோய் குணமாகும். நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
தேனில் சிறிதளவு குழைத்து சாப்பிட வாயு – அஜீரணம்- ஏப்பம் குணமாகும், பசியை தூண்டும்.வாந்தி பேதியை குணமாக்கும்.
Reviews
There are no reviews yet.