Rs.170.00
Herbal hair oil gives you naturally dark black and beautiful hair. It also prevents premature graying of hair by giving hair a lustrous black shine. Regular usage prevents hair fall and fosters hair growth to certain extent.
INGREDIENTS:
Coconut Oil,Aloe Vera, Henna, Hibiscus, Curry leaves, Cassia auriculata (Avaram Flower), Eclipta alba (Karisalankanni), Vettiver(Vetiveria Zizanioides )
Read more
Rs.90.00
11 மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த சிகைக்காய் தூளை வாரம் இருமுறை கூந்தலுக்கு தேய்த்து குளித்துவர தலைமுடி கருமையான மென்மையான கூந்தலை பெறலாம்.
Add to cart
Rs.150.00
34 மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை குளியல் பொடியை தினமும் பயன்படுத்தி வந்தால் அன்று முழுவதுமே நறுமணம் கமகம வென்று வீசிக்கொண்டிருக்கும். இந்த குளியல் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகள் உடலுக்கு வாசனையைத் தருவதுடன் ரத்தத்தையும் பரிசுத்தி செய்யக் கூடியவை. அனைத்து தோல் வியாதிகளையும் நீக்கும்.
Add to cart
Rs.200.00
சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்த்தது திரிகடுகு எனப்படும்.
Add to cart தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட இருமல் தொண்டைக்கம்மல் வீக்கம் குணமாகும். தாது நஷ்டம் அக்கினி மந்தம் சரியாகும். இரைப்பைக்கும் ஈரலுக்கு பலத்தைக் கொடுக்கும். தேனில் சிறிதளவு கலந்து தினசரி 3 வேளை சாப்பிட ஜலதோஷம், இருமல் போன்றவை குணமாகும்.
Rs.250.00
Add to cart
பயன்கள்
- 2.ஆஸ்துமா, உடல் சோர்வு ஆகியவை விரைவில் குணமடைய செய்யும்.
- 3.மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் பூரண குணமடையும்.
- 4.ஆண்மை குறைவை நீக்கும்
1.இது நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.
Rs.120.00
1.உடலை குளிர்ச்சி பெறவைக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் பதிப்புகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
2.சிறுநீருடன் இரத்தம் கலந்து போவைதை குணமாக்குகிறது.
3.உடலில் தேய்த்து குளித்தால் தோல்நோய்களை போக்கி பொலிவை தரும்.
4.ஆவாரம்பூ பொடியை 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவை கட்டுப்படுத்தலாம்.
Add to cart
Rs.140.00
1.இரத்த சோகையை போக்குகிறது.
2.தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.
3.நீர் கடுப்பு - நீர் சுருக்கு - தோல் நோய்களையும் போக்குகிறது.
4.ஆண்மை குறைவை போக்குகிறது.
5.உடல் வலுவடையும், நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.
Add to cart